மனதை வருடும் ஏ ஆர் ரஹ்மானின் ஆறு படப்பாடல்கள்

மனதை வருடும் ஏ ஆர் ரஹ்மானின் ஆறு படப்பாடல்கள்

Posted  127 Views updated 4 months ago
Image

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த நூற்றுக்கணக்கான படங்களில் ரோஜா முதல் காற்று வெளியிடை வரை வெளியான படங்களில் குறிப்பாக தேசிய விருது பெற்ற திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்த பாடல்களைப் பற்றிய சமீபத்தில் வெளியான சுவாரஸ்யமான சர்வே ரிப்போர்ட்..
 ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான 'ரோஜா' படத்திலையே தேசிய விருது பெற்று புகழ் பெற்றவர். பின்னர் பல அமைப்புகளில் பல்வேறு விருதுகளை இசையமைப்பாளராக வென்று குவித்துள்ளார். அதில் மக்கள் அதிகம் ரசித்த படங்களாக குறிப்பிட்டுள்ளவை...
1. ரோஜா - 1992
ரோஜா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மதூ, நாசர் நடித்துள்ள அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர் ...
2. மின்சார கனவு - 1996
மின்சார கனவு இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் தயாரிக்க, ...
3. லகான் (ஹிந்தி) 2001
லகான் 2001-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான இப்படம் மிக பெரிய அளவில் பிரபலமான திரைப்படமாகும். இப்படத்திற்காக 2001-ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராக தேசிய விருதை பெற்றுள்ளார், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
4. கன்னத்தில் முத்தமிட்டாள் - 2002
கன்னத்தில் முத்தமிட்டாள் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், ஜெ டி, பிரகாஷ் ராஜ், கீர்த்தனா பார்த்திபன் மற்றும் பசுபதி நடித்த ...
5. காற்று வெளியிடை - 2017
காற்று வெளியிடை  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க, வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி ...
6. மாம் (ஹிந்தி) 2017
மாம் - 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான திரைப்படமாகும். சிறந்த பின்னணி இசைக்காக இப்படத்திற்கு 201ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளார், ஏ ஆர் ரஹ்மான்.

Image

Your reaction?

0
LOL
0
LOVED
0
PURE
1
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • மனதை வருடும் ஏ ஆர் ரஹ்மானின் ஆறு படப்பாடல்கள்
  • admin