பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்கும் காவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

காவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Posted  121 Views updated 4 months ago
Image

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் முக்கியமானது. இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வளவு ஃபேம்ஸ். இவர்களின் நிஜப்பெயர்களை கூட அவர்கள் மறந்துவிட்டார்கள். தனம் அண்ணி, மீனா, மூர்த்தி அண்ணன், கதிர் தம்பி என்று தான்  ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அன்போடு அழைக்கின்றனர். இதுதான் இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றி என்கிறார் இந்த சீரியலின் இயக்குனர்.

தமிழில் இந்த சீரியல் கொடுத்த ஹிட்டால் தெலுங்கில் ‘வடிநம்மா’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ என்றும் ஒளிபரப்பாகி வருகிறது.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஹிட்டுக்கு கதிர் - முல்லை ஜோடியின் ரொமான்ஸ் மிகப் பெரிய காரணம் எனலாம். இதில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா, சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Your reaction?

0
LOL
0
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்கும் காவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
  • admin